Saturday, September 25, 2010

நட்பு

உண்மையான உறவுகள் இருந்தால் வார்த்தைகள் தேவையில்லை,
நினைவுகள் கூட பேசுவும் நம் நட்பை போல.


நண்பர்கள் பிரிவதில்லை,
பிரிவதற்கு அவர்கள்,
உறவுகள் அல்ல,உணர்வுகள்!


உன் நட்பை எந்த அளவு நேசிக்கிறேன்
என்று எனக்கு சொல்ல தொரியாது.
ஆனால்,
உன் நட்பை நேசிக்கும்,
அளவுக்கு உலகில் வேற
எதையும்
நேசிக்கவில்லை!

No comments:

Post a Comment