Thursday, October 7, 2010

நினைவுகள்


என் நினைவு வந்தால்
என்னை தேடாதே!
உன் இதயத்தை
தொட்டு பார்
நான் துடிப்பேன்
உன்னை நினைத்து கொண்டு...

No comments:

Post a Comment