Thursday, October 7, 2010

தென்றல்


நல்ல நட்பு தென்றல் காற்றை
போன்றது
அதை பார்க்க முடியாது
ஆனால் உணர முடியும்
நான் உணருகிறேன்
என் தோழியின் நட்பில்.....


ஆயிரம் சொந்தம்
நம்மை தேடி வரும்
ஆனால் தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம் நல்ல
                                                                                     நண்பர்கள்
...

1 comment: